.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அண்மைக்காலமாக வெளிவரும், வெளிவரப்போகும் சூப்பர்ரான திரைப்படங்களிலிருந்து மக்களையும், தியட்டரையும் பாதுகாக்க சில வழிகள்.....ஹீ.....ஹீ....ஹீ....
தியட்டர் போகும் வழியில் இப்படி எச்சரிக்கை போர்டுகளை வைக்கலாம்......
படம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி chart போட்டு காட்டலாம் .....
படம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான reactionsகளை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் ....