
ஒரு சின்னம் சிறு பூச்சி தனது வீட்டை எவ்வாறு துல்லியமான முறையில் பிளான் பண்ணி கட்டுகிறது என்று. ஆனால் இதை எல்லாம் நன் சொல்வதால் நன் ஒரு இன்ஜினீயர் என்று நினைக்க வேண்டாம். நன் சொல்வது ஏன் என்றால் இந்த சின்ன பூச்சியினால் இன்ஜிநீயர்களுக்கு ஒரு உதவியாகவாவது இருக்குமல்லவா.
இறைவன் நம்மைப் படைதத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதட்காகத்தானே.











அருமையான படங்கள்
ReplyDeleteThanks Manthiran
ReplyDelete