இந்தப் படங்களைப் பார்க்கும் போது நாங்களும் இதில் போய் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களது மனது தவிக்கிரதள்ளவா! என்ன ஒரு சகிப்புத்தன்மை, என்ன ஒரு ஒற்றுமை, என்ன ஒரு விட்டுக்கொடுக்கும் தன்மை, இவை அனைத்தையும் விட என்ன ஒரு வர்ணக்கன்காட்சி.
ஒரு சின்னம் சிறு பூச்சி தனது வீட்டை எவ்வாறு துல்லியமான முறையில் பிளான் பண்ணி கட்டுகிறது என்று. ஆனால் இதை எல்லாம் நன் சொல்வதால் நன் ஒரு இன்ஜினீயர் என்று நினைக்க வேண்டாம். நன் சொல்வது ஏன் என்றால் இந்த சின்ன பூச்சியினால் இன்ஜிநீயர்களுக்கு ஒரு உதவியாகவாவது இருக்குமல்லவா. இறைவன் நம்மைப் படைதத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதட்காகத்தானே.