Powered By Blogger

Monday, December 28, 2009

உலகிலே விலை உயர்ந்த லாப்டாப்




இது பென்றியும் 4 , 3. 2 Ghz , 2 GB RAM , 15" LCD .

Mouse ஸும் keyboard டும் யானைதந்ததால் செய்யப்பட்டவை.

இதனுடைய ஓரங்களில் மாணிக்கக்கற்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனுடைய எடை 10 KG ஆகும்.

இதனுடைய விலை : 55,000.00 அமெரிக்க டொலர்களாகும்.

Wednesday, December 23, 2009

உலக நாடுகளின் தலைவர்களில் பணக்காரத் தலைவர்.


இவர் தான் புரூணை நாட்டுத் தலைவரான ஹசன் ஆவார்.
இவர் தங்கப் பாத்திரத்தைத் தவிர வேறு எதிலும் சாப்பிட மாட்டார்.
தங்கத்தாலும் வெள்ளியினாலும் அலங்காரம் செய்த உடை தான் அணிவார். அவருடைய அரச மளிகை தான் உலக அரச மாளிகைகளிலே மிகவும் பெரிய மாளிகையாக கருதப்படுகின்றது. அது 1788 அறைகளை உள்ளடக்கி உள்ளது. அதில் சிலது தங்கத்தினாலும் மாணிக்கதினாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அந்த மாளிகையிலே தங்கத்தினாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்ட 257 குளியலறைகள் உள்ளன. அந்த மாளிகையின் Garage 110 வாகனங்கள் தரிக்கும் அளவு விசாலமானது. அவருடைய மாளிகையை சுற்றிப்பார்ப்பதட்கு 24 மணித்தியாலங்கள் தேவைப்படும்.





மன்னருடைய விமானம்.
அவருடைய விமானம் தான் உலகிலே மிகவும் உயர் தர விமானமாகும். அது தங்கத்தினால் அலங்காரம் செய்யப்பட்டதாகும். அவருக்கு சொந்தமாக இன்னும் இரு விமானங்கள் உள்ளன. அது "Boeing 747 " ரகத்தை சேர்ந்த ஒரு விமானமாகும். இன்னும் சிறிய ரக விமானங்கள் ஆறும் இரண்டு ஹெலிகோப்டேர்களும் உள்ளன.


அவரிடம் உள்ள கார்கள்
mercedes benz = 531
Ferrary = 367
Bentley = 362
BMW = 185
Jaguar = 177
Porsche = 160
Rolls Royce = 130
Lamborghini = 20

மொத்த வாகனங்கள் = 1932




அவருடைய சொத்துக்களின் பெறுமானமாக , செக்கனுக்கு 90 யூரோவாக கணிக்கப்படுகின்றது.
ஹா ஹா ஹா ஹா இது தான் அரச ஆசனம்.

இங்கேயுமா விவசாயம் செய்வது ?








இதோ இதில் நீங்கள் பார்க்கப்போவது: பாவம் இவருக்கு விவசாயம் செய்ய ஒரு சிறு நிலமேனும் இல்லை போலும். எங்கு விவசாயம் செய்கிறார் என்று தான் பாருங்கள்.

இதைப் பார்த்து நீங்கள் சிரிக்காவிட்ட்லும் பரவாயில்லை, ஆனாலும் ஒரு வோட்டை மாத்திரம் தாருங்கள்.

Wednesday, November 18, 2009

சீனாவில் குள்ளர்களின் கிராமம்.

இதை பார்க்கும் போதே சீனாவில் குள்ளர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு சிற்றரசு உள்ளதாக தோன்ருதள்ளவா?








இந்த குள்ளர்களின் சிற்றரசில் சுமார் நூறு பேர் வாழ்கின்றனர். நீங்களும் 130 cmக்கு குறைவாக இருந்தால் உங்களுக்கும் அங்கு போகலாம். அங்கு போய் உங்களுக்கு பொருத்தமான ஒரு தொழில் செய்யலாம்.

Thursday, November 12, 2009

Top5 உலக புகழ்பெற்ற அழகிகள்

இப்பொழுது நீங்கள் பார்க்கப்போவது நீங்கள் ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் பார்த்திராத உலக பிரசித்தி பெற்ற ஐந்து அழகிகளையே.


இதோ நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த உலகிலேயே மிகவும் புகழ் பெற்ற ஐந்து அழகிகளில் ஐந்தாவது இடத்தைப்பெற்றுக்கொண்ட உலக அழகி.


இதோ நான்காவது அழகி

இதோ மூன்றாவது அழகி



இதோ இரண்டாவது அழகி



இதோ முதலாவது அழகி எங்கே உங்கள் பலத்த கரகோசங்கள்.
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*
*#*




Sunday, September 13, 2009

biggest net cafe in the world

Huge huh? I cannot confirm whether this is a net café or whatever it is, but to gather so much people going online together is a task to be reckoned with. China? Anyone?






பின்னுாட்டம்

Monday, September 7, 2009

Top 10 Women Drivers


Top 10 Women Drivers..

The awardee for the #10 spot for the Top 10 Women Drivers Award is this beautiful lady who likes mud baths.



The eighth Top Ten Women Drivers Awardee.











Awardee number 5 and the runaway gasoline pump…



The Top 10 Women Drivers Awardee number 4 who has a soft spot for fresh cement.











The Queen of them All!!! The TOP Woman Driver Award of the Year goes to this lady!!!

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

Please Clap her Everybody