Powered By Blogger

Monday, December 28, 2009

உலகிலே விலை உயர்ந்த லாப்டாப்




இது பென்றியும் 4 , 3. 2 Ghz , 2 GB RAM , 15" LCD .

Mouse ஸும் keyboard டும் யானைதந்ததால் செய்யப்பட்டவை.

இதனுடைய ஓரங்களில் மாணிக்கக்கற்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனுடைய எடை 10 KG ஆகும்.

இதனுடைய விலை : 55,000.00 அமெரிக்க டொலர்களாகும்.

Wednesday, December 23, 2009

உலக நாடுகளின் தலைவர்களில் பணக்காரத் தலைவர்.


இவர் தான் புரூணை நாட்டுத் தலைவரான ஹசன் ஆவார்.
இவர் தங்கப் பாத்திரத்தைத் தவிர வேறு எதிலும் சாப்பிட மாட்டார்.
தங்கத்தாலும் வெள்ளியினாலும் அலங்காரம் செய்த உடை தான் அணிவார். அவருடைய அரச மளிகை தான் உலக அரச மாளிகைகளிலே மிகவும் பெரிய மாளிகையாக கருதப்படுகின்றது. அது 1788 அறைகளை உள்ளடக்கி உள்ளது. அதில் சிலது தங்கத்தினாலும் மாணிக்கதினாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அந்த மாளிகையிலே தங்கத்தினாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்ட 257 குளியலறைகள் உள்ளன. அந்த மாளிகையின் Garage 110 வாகனங்கள் தரிக்கும் அளவு விசாலமானது. அவருடைய மாளிகையை சுற்றிப்பார்ப்பதட்கு 24 மணித்தியாலங்கள் தேவைப்படும்.





மன்னருடைய விமானம்.
அவருடைய விமானம் தான் உலகிலே மிகவும் உயர் தர விமானமாகும். அது தங்கத்தினால் அலங்காரம் செய்யப்பட்டதாகும். அவருக்கு சொந்தமாக இன்னும் இரு விமானங்கள் உள்ளன. அது "Boeing 747 " ரகத்தை சேர்ந்த ஒரு விமானமாகும். இன்னும் சிறிய ரக விமானங்கள் ஆறும் இரண்டு ஹெலிகோப்டேர்களும் உள்ளன.


அவரிடம் உள்ள கார்கள்
mercedes benz = 531
Ferrary = 367
Bentley = 362
BMW = 185
Jaguar = 177
Porsche = 160
Rolls Royce = 130
Lamborghini = 20

மொத்த வாகனங்கள் = 1932




அவருடைய சொத்துக்களின் பெறுமானமாக , செக்கனுக்கு 90 யூரோவாக கணிக்கப்படுகின்றது.
ஹா ஹா ஹா ஹா இது தான் அரச ஆசனம்.

இங்கேயுமா விவசாயம் செய்வது ?








இதோ இதில் நீங்கள் பார்க்கப்போவது: பாவம் இவருக்கு விவசாயம் செய்ய ஒரு சிறு நிலமேனும் இல்லை போலும். எங்கு விவசாயம் செய்கிறார் என்று தான் பாருங்கள்.

இதைப் பார்த்து நீங்கள் சிரிக்காவிட்ட்லும் பரவாயில்லை, ஆனாலும் ஒரு வோட்டை மாத்திரம் தாருங்கள்.